உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட மேஸ்திரி மாயம்

கட்டட மேஸ்திரி மாயம்

ஓசூர், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி மணி, 29. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேப்பள்ளியில் கடந்த, 6 மாதமாக தங்கி, கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். கடந்த, 3ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு புதிய கட்டுமானம் நடக்கும் பகுதியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை மணி, 58, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை