உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

பர்கூர், பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் அரசு மருத்துவமனை அருகில் ரோந்து சென்றனர்.அப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியை சேர்ந்த சபி, 59, கந்திகுப்பம் முனியப்பன், 57 ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை