உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் யோகா தினம்

கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் யோகா தினம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில், 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு வகையான ஆசனங்களை செய்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதம், டாக்டர் புவியரசன் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை