உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கேரம் போட்டி மாணவி தங்கம்

கேரம் போட்டி மாணவி தங்கம்

மதுரை: திருவண்ணாமலை சி.ஐ.எஸ்.சி.இ., சார்பில் நடந்த மாநில கேரம் போட்டியில் மதுரை விகாசா பள்ளி மாணவி தேஜஸ்வினி 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றார். உ.பி., கான்பூரில் நடக்கவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VENKATESAN V
ஜூலை 21, 2024 12:09

இவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து நம் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை