முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை : மதுரை மதிச்சியம் தனம் நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிஸ்டான்லி மெசாயா செல்வநாயகம் தலைமை வகித்தார். இப்பள்ளியில் படித்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். ஒருங்கிணைப்புகுழுத் தலைவர் இளவரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.