உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

திருநகர்: மதுரை விளாச்சேரி யோக தட்சிணாமூர்த்தி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. யாகம் வளர்க்கப்பட்டு மூலவருக்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரமாகி தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை