மேலும் செய்திகள்
விசில் ஊதும் போராட்டம்
2 hour(s) ago
மாணவிகளுக்கு தடுப்பூசி
2 hour(s) ago
அமைப்பு சாரா தொழிலாளர் மனு
2 hour(s) ago
டிச.,4ல் 346 வாகனங்கள் ஏலம்
2 hour(s) ago
அங்கன்வாடி ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
2 hour(s) ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 9 விவசாயிகளின் 35 ஆயிரத்து 530 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 18 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.5.30 முதல் ரூ.11.20 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 898க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 24 விவசாயிகளின் 970 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.62.10 முதல் ரூ.92.00 வரை விலை போனது. ரூ.80 ஆயிரத்து 866க்கு வர்த்தகம் நடந்தது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago