மாநகராட்சி துாய்மைப் பணி
மதுரை: மதுரை தல்லாகுளம், அழகர்கோவில்ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துாய்மைப் பணி நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ் குமார் துவக்கி வைத்தனர். துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி கமிஷனர் கோபு, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் பங்கேற்றனர்.