உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் ஜான் தற்போது டாஸ்மாக்கில் நிலவும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் பேசியதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் அரசு பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமையில் கப்பலுார் டாஸ்மாக் சேமிப்பு கிடங்கு முன்பு நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !