உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தர்கள் நேர்த்திக்கடன்

பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலுார்: நாவினிப்பட்டி காவேரி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 18 விளக்கு பூஜை நடந்தது. நேற்று (மே 19) பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை