உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துபாய் விமானம் தாமதம்

துபாய் விமானம் தாமதம்

அவனியாபுரம்: துபாய் விமானம் நேற்று 2 மணி 50 நிமிடங்கள் தாமதமாக மதுரை வந்தது.துபாயிலிருந்து தினமும் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டு காலை 11:10 மணிக்கு மதுரை வரும். பின் அந்த விமானம் மதுரையில் இருந்து மதியம் 12:00 மணிக்கு துபாய் புறப்பட்டுச் செல்லும். நேற்று அந்த விமானம் தாமதமாக மதியம் 2:00 மணிக்கு மதுரை வந்தது. பின் மதியம் 3:00 மணிக்கு துபாய் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ