உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இ–கார் அறிமுகம்

இ–கார் அறிமுகம்

திருமங்கலம்: கப்பலுார் ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூமில் புதிய ‘அர்பன் குரூசர் இ-பெல்லா இவி’ என்ற மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், ஆனைமலை நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன், விற்பனை மூத்த மேலாளர் சண்முகம் அறிமுகப்படுத்தினர். அவர்கள் கூறுகையில், ‘‘இந்த காரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை பயணத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளது’’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !