மேலும் செய்திகள்
திருடன் என நினைத்து ஒருவர் அடித்து கொலை
23-May-2026
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பில் ஜம்பு தீவு பிரகடன 226வது ஆண்டு விழா நடந்தது. பேரவை நிறுவனர் கண்ணன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேசினார்.
23-May-2026