உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் சோளங்குருணியில் போத்தி ராஜா வள்ளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப். 28ல் யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை