உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. துறைத்தலைவர் பேராசிரியர் நாகரத்தினம், மலையாளத்துறை ஜிதேஷ் பேசினர். மாணவர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை