உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆசிரியர்கள் உதவி

ஆசிரியர்கள் உதவி

மதுரை, : டி.கல்லுப்பட்டி அன்பாலயா பவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் இறந்தார். உடலை அடக்கம் செய்ய எம்.சுப்புலாபுரம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாரதா, திருமங்கலம் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் உட்பட டி.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டாரம் அமைப்பினர் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன், உறுப்பினர் குமார் ஆகியோர், இல்ல காப்பாளர் சக்தியிடம் ரூ.13 ஆயிரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை