பக்தர்களுக்கு பந்தல்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு பக்தர்கள் வசதிக்காக கவுன்சிலர் சுவிதா ஏற்பாட்டில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். அவர்கள் வசதிக்காக தற்காலிக தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.