உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரையில் பதிவான 20 ஆயிரம் தபால் ஓட்டுகள்

 மதுரையில் பதிவான 20 ஆயிரம் தபால் ஓட்டுகள்

மதுரை: மதுரை மாவட்டத்தின் பத்து தொகுதிகளிலும் 20 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப். 23 ல் நடந்தது. மதுரை மாவட்டத்தின் பத்து தொகுதிகளிலும் 27 ஆயிரம் தபால் ஓட்டுகள் உள்ளன. இவர்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஓட்டுக்களை அவரவர் வீடுகளுக்கே சென்ற அதிகாரிகள் பெற்று வந்தனர். மற்ற அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டுக்களை வழங்கி, பதிவு செய்து பெற்றனர். நாட்டின் எல்லைப்பகுதியில் ராணுவத்தில் பணியாற்றுவோருக்கான ஓட்டுக்கள் தினமும் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஓட்டு எண்ணிக்கை நாளில் காலை 7:00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. இதுவரை பதிவான ஓட்டுகள் விவரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி