உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  349 மின்னணு இயந்திரங்கள்

 349 மின்னணு இயந்திரங்கள்

மேலுார்: மேலுாரில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 656 பேர் 291 ஓட்டு சாவடிகளில் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக நேற்று 349 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி சங்கீதா, உதவி அலுவலர் முத்துப்பாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீலிட்டனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி