மேலும் செய்திகள்
அரவிந்தர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
09-Aug-2025
அழகப்பா பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா
17-Aug-2025
சோழவந்தான்: - திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் 48வது பட்டமளிப்பு விழா நடந்தது. செயலர் சுவாமி வேதானந்த துவக்கி வைத்தார். முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் கவுரி, 253 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்லுாரி துணை முதல்வர் சந்திரசேகரன் உட்பட துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
09-Aug-2025
17-Aug-2025