உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்கிரசார் 70 பேர் கைது

காங்கிரசார் 70 பேர் கைது

மதுரை : மதுரையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் காங்., சார்பில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது. நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொதுக் குழு உறுப்பினர் செய்யது பாபு உட்பட பலர் பங்கேற்றனர். 70 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !