உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  84 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

 84 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

மதுரை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் நீண்டநாள் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர். நேற்று 24 பெண்கள் உட்பட 84 எஸ்.ஐ.,க்கள் தென்மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை