மேலும் செய்திகள்
கோயில்களில் பவுர்ணமி வழிபாடு; கிரிவலம்
12-Jul-2025
மதுரை: மதுரை திருப்பாலை சாரதி நகர் ஜெனகை மாரியம்மன் கோயில் ஆடி களரி உற்ஸவத்தில் முப்பெருந்தேவியருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் செய்தனர். மறுநாள் நடந்த அன்னதானத்தை கவுன்சிலர் ராமமூர்த்தி துவங்கி வைத்தார்.
12-Jul-2025