உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூடுதல் கலெக்டர் ஆய்வு

கூடுதல் கலெக்டர் ஆய்வு

மேலுார் : மேலுார் ஒன்றியம் பூசாரிபட்டி தெற்கு தெரு, கல்லம்பட்டி, அரிட்டாபட்டி பகுதிகளில் நடக்கும் திட்டப் பணிகளை கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பி.டி.ஓ.,க்கள் ரத்தின கலாவதி, சுந்தரசாமி, உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ