மேலும் செய்திகள்
பள்ளியில் முப்பெரும் விழா
14-Mar-2026
மேலுார்: சா. மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் மைக்கேல் வரவேற்றார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுகன்யா தலைமை வகித்தார். மாணவர்களின் சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிராம பிரமுகர்கள் பரிசு வழங்கினர். தலைமை ஆசிரியர் ஆக்னெஸ் ஜெயா நன்றி கூறினார்.
14-Mar-2026