மேலும் செய்திகள்
'திண்டுக்கல் வாசிக்கிறது' விழிப்புணர்வு
21-Aug-2025
காச நோய் விழிப்புணர்வு
27-Aug-2025
மேலுார், : வெள்ளலுாரில் மகளிர் சமத்துவ தினத்தை முன்னிட்டு காந்திகிராம பல்கலை மாணவி இஷானி தலைமையில் ஆறு மாணவிகள் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். பெண்கள் வீட்டில் இருந்து வருமானம் ஈட்ட மைக்ரோ கிரீன், மாடித்தோட்டம், தென்னை நார் கழிவு, கரும்புத் தோகை இயற்கை உரம் தயாரிப்பது குறித்து வி ழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
21-Aug-2025
27-Aug-2025