உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் ஜே.சி.ஐ., அமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நடந்தது. முன்னாள் தேசிய தலைவர் கார்த்திகேயன், மண்டல தலைவர் மணிவண்ணன், உறுப்பினர்கள் ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். ஜெய்சீஸ் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி