உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உயிர்ம உற்பத்தி திட்ட பயிற்சி

 உயிர்ம உற்பத்தி திட்ட பயிற்சி

மதுரை: தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்த மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்ட இயற்கை விவசாயிகளுக்கு மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை விதைச் சான்றளிப்பு துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) சக்தி கணேஷ் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். உயிர்மச்சான்று ஆய்வாளர் ஹரீஸ்குமார் இணையதளத்தில் பதிவது குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை