உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பிறந்தநாள் விழா

 பிறந்தநாள் விழா

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஏ.எம்.எம்., கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா நடந்தது. அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்க நிர்வாகிகள், ஆலோசகர்கள் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க.,வேட்பாளர் மாணிக்கம் தலைமையில் ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன், நகர செயலாளர்கள் அழகுராஜா, குமார், அணி நிர்வாகிகள் குமார், ஜெயச்சந்திர மணியன் பங்கேற்றனர். தி.மு.க.,வேட்பாளர் வெங்கடேசன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், அருண் விஜயன், பரந்தாமன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சாமிநாதன், கிளைச் செயலாளர் அற்புதம், அணி நிர்வாகிகள் தவசதிஷ், சந்தன கருப்பு, பாலமுருகன், கொங்கு இளைஞர் பேரவையினர் பார்த்திபன், தயாளன், இளைஞர் அணி பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை