உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ.,வினர் ஆலோசனை

பா.ஜ.,வினர் ஆலோசனை

மதுரை; மதுரை நகர் பா.ஜ., வினர் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாநில செயலாளர் பழனிவேல்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.நவ. 25 முதல் 30 க்குள் ஓட்டுச்சாவடி பகுதியில் கிளை அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகி களை தேர்வு செய்ய வேண்டும். பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் தீவிர உறுப்பினர்களாக செயல்பட வேண்டும் என்பது உட்பட சட்டசபை தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை