உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., வினர் கொண்டாட்டம்

பா.ஜ., வினர் கொண்டாட்டம்

மேலுார்: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ, ஆட்சியை பிடித்ததையொட்டி, மேலூரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்தனர். தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மண்டல் தலைவர்கள் பாண்டி,தினேஷ், நகர தலைவர் சேவுகமூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்த ஜெயம், தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !