உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால் மதிப்புரை

நுால் மதிப்புரை

மதுரை : மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவு சார்பில் 205வது நுால் மதிப்புரை கூட்டம் நடந்தது. யோகா ஆசிரியர் பழனிகுமார் வரவேற்றார். அழகிரிசாமியின் ஆரோக்கிய திறவுகோல் என்னும் நுாலுக்கு ஆராய்ச்சி அலுவலர் மதிப்புரை வழங்கினார். நிர்வாகி பால்ராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை