உள்ளூர் செய்திகள்

வளாக நேர்காணல்

மதுரை:மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நேற்று (மே 28) சிட்டி யூனியன் வங்கி சார்பில் வளாக நேர்காணல் நடந்தது. பி.காம்., பி.பி.ஏ., துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நேர்காணலில் மாணவர்கள் வெற்றி பெற கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, முதல் வர் சுஜாதா, துணைமுதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை