உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாற்றுத் திறனாளி ஊழியருக்கான போட்டிகள்

 மாற்றுத் திறனாளி ஊழியருக்கான போட்டிகள்

மதுரை : மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் மாற்றுத்திறனாளி ரயில்வே ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. குண்டு எறிதல், கைப்பந்து, கிரிக்கெட், வலைப்பந்து, பந்து உருட்டுதல், அதிர்ஷ்ட மூலை போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பரிசு வழங்கினார். முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுவாமிநாதன், கோட்ட விளையாட்டு அதிகாரி சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ