உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போட்டித்தேர்வு பயிற்சி

 போட்டித்தேர்வு பயிற்சி

மதுரை:கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான 'சிகரம் தொடு' நிகழ்ச்சி நடந்தது. பயிற்சியாளர் ஆகாஷ் குமார் திறனறிவு: விகிதம் மற்றும் விகிதாச்சாரம் குறித்து எளிய முறையில் பயிற்சி அளித்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்களிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி