உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இளம்பருவ பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

 இளம்பருவ பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

பாலமேடு: பாலமேட்டில் தானம் அறக்கட்டளை, வட்டாரக் களஞ்சியம், சுகம் அறக்கட்டளை சார்பில் இளம் பருவ பெண்களுக்கான முன்மாதிரி கல்வியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் நாகரத்தினம், பாலமுருகன், வினோதினி பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினர். கிராமப்புற மண்டல சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா முன்மாதிரி கல்வியாளர் பொறுப்புகள் குறித்து விளக்கினர். பயிற்சியாளர் விஜயலட்சுமி யோகாசன பயிற்சி அளித்தார். பெண்கள் குழுக்களின் பொறுப்பு தொடர்பாக பால்சாமி பயிற்சி அளித்தார். பங்கேற்ற 350 மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு, கல்வி உபகரணங்கள் வ ழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி