மேலும் செய்திகள்
நாளை (ஆக.22) மின்தடை
21-Aug-2025
திருநகர்: மாநகராட்சி 94 வது வார்டு திருநகர் தணிகை நகர், பெரியார் கிழக்கு, மேற்கு தெருக்கள், பாலசுப்ரமணிய நகர் உள்பட அனைத்து தெருக்களிலும் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கட்டுப்படுத்த நடவடிக்கை தேவைஎன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
21-Aug-2025