உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிரைவர் கொலை: கிளீனர் கைது

டிரைவர் கொலை: கிளீனர் கைது

ஒத்தக்கடை: திருமோகூர் டிரைவர் பார்த்திபன் என்ற பாட்ஷா 30. இவர் ராஜாக்கூரில் உள்ள தனியார் குடிநீர் நிறுவனத்தில் தன்னுடன் கிளீனராக பணிபுரியும் ஓடைப்பட்டி வெற்றிவேலுடன் 19, சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார். இதில் தன்னை விட இளைவனான வெற்றிவேல் புகைப்பிடித்ததை பார்த்திபன் கண்டித்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வெற்றிவேல் இரும்புக்கம்பியால் தலையில் தாக்கியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெற்றிவேலை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை