உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனை கட்டடங்கள் கட்டபூமி பூஜை

மருத்துவமனை கட்டடங்கள் கட்டபூமி பூஜை

சோழவந்தான் : சோழவந்தான் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் கட்டபூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் கோரிக்கை மூலம் பெறப்பட்டு, ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. சேர்மன் ஜெயராமன் தலைமை வகித்தார். இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தீபா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், நகர் செயலாளர் சத்யபிரகாஷ், வார்டு கவுன்சிலர் குருசாமி, நிர்வாகிகள் ஸ்ரீதர், பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை