மேலும் செய்திகள்
கோர்ட்டில் ஆஜரானவர் பைக் விபத்தில் பலி
25-Feb-2026
மதுரை: மதுரை மேற்கு வட்டம் கொடிமங்கலம் கண்மாய் புனரமைப்பிற்கான பூமி பூஜை நடந்தது. கொடிமங்கலம், மேலமாத்துார், புதுக்குளம், வடிவேல் கரை, விளாச்சேரி கண்மாய்கள் முதல்வர் அறிவிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க திட்டமிடப்பட்டது. கொடிமங்கலத்தில் நடந்த பூமி பூஜையில் பெரியார் வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர், நிலையூர் பிரிவு உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி, பாசன சங்கத் தலைவர் குமரன் கலந்து கொண்டனர்.
25-Feb-2026