மேலும் செய்திகள்
கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
18-Sep-2025
மதுரை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (அக்.17) காலை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் கல்வித்தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்கின்றன. பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு முடித்தோர், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தோரும் பங்கேற்கலாம். வேலைஅளிக்கும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.inல் தங்கள் சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விருப்பமுள்ள இளைஞர்கள் காலை 10:00 மணிக்கு புதுாரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் பங்கேற்கலாம். இதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்வகையிலும் பாதிக்காது.
18-Sep-2025