உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் ஐ.டி.ஐ., படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தமிழ்நாடு ஆட்டோ ஸ்கில்ஸ் மேனேஜிங் டைரக்டர் காசிவிஸ்வநாதன் துவக்கி வைத்தார். கார்த்திக் மாதவன் வேலைவாய்ப்பு குறித்து விளக்கினார். ஐ.டி.ஐ., முதல்வர் செந்தில்குமார், அசோசியேஷன் தலைவர் சண்முகசுந்தரம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வுகளில் தேர்வான மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை