நிர்வாகிகள் தேர்வு
மதுரை: மதுரை சி.ஐ.ஐ., அமைப்பின் இந்திய பெண்கள் கூட்டமைப்பு (ஐவின்) மதுரை மண்டல நிர்வாகிகள் தேர்வு நடந்தது. டாக்டர் ஹேமா சதீஷ் மண்டல அமைப்பாளராக, விசாலாட்சி கண்ணன் இணை அமைப்பாளராக தேர்வாகினர். முன்னாள் நிர்வாகி பூர்ணிமா வாழ்த்தினார்.