உள்ளூர் செய்திகள்

 கண்காட்சி

மதுரை: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச்சில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'என் தொழில் என் கனவு' என்ற தலைப்பில் பெண் தொழில் முனைவோர் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி நடந்தது. 35க்கும் மேற்பட்ட அரங்குகளில் பொருள்கள் காட்சிப் படுத்தப்பட்டன. சர்ச் பாதிரியார் ஜார்ஜ் தொடங்கி வைத்தார். கன்னியாஸ்திரிகள், பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை