உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஏற்றுமதி விழிப்புணர்வு

 ஏற்றுமதி விழிப்புணர்வு

மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் பேசினர். மடீட்சியா இணைச் செயலாளர் பொன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !