உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தடகளத்தில் தங்கம்

 தடகளத்தில் தங்கம்

மதுரை: புதுச்சேரியில் 37 வது ஜூனியர் தென்மண்டல தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை விளையாட்டு விடுதியைச் சேர்ந்த சந்தோஷ் கிருஷ்ணன், 16 வயது பிரிவினருக்கான 80 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப் போட்டியில் 10.50 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மாணவரையும் பயிற்சியாளர் ஜோதிபாசுவையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை