உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஹயக்ரீவர் பூஜை

 ஹயக்ரீவர் பூஜை

பேரையூர்: பேரையூர் நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஹயக்ரீவர் மூல மந்திரம் யாக பூஜை நடந்தது. பேனா, பென்சில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை