உள்ளூர் செய்திகள்

நடைபயணம்

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் மீனாட்சிபுரம் மாங்குளம் பகுதியில் நாளை மறுநாள் (மே 10) காலை 7:45 மணிக்கு நடைபயணம் தொடங்குகிறது. மீனாட்சிபுரத்தில் இருந்து இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். மாங்குளத்தில் உள்ள ஐந்து சமணர் குகைகள், கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், வரலாற்று ஆய்வாளர் சேதுராமன் விளக்குகின்றனர். வைகை வட்டார களஞ்சியம், இண்டாக், டிராவல் கிளப், சுற்றுலாத்துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளன. முன்பதிவுக்கு:90436 00550.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி