உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீட்டில் தீ; பொருட்கள் கருகின

வீட்டில் தீ; பொருட்கள் கருகின

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மேலரதவீதியில் முதல் மாடியில் வசிப்பவர் சரஸ்வதி. நேற்று இவரது வீட்டு பூஜை அறையில் ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு வெளியே சென்றார். அதில் இருந்து அருகில் இருந்த நெருப்பு பட்டு சேலையில் தீப்பிடித்து எரிந்தது. பொருட்கள் சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் வீட்டின் மேல் பகுதி ஓடுகளை உடைத்து உள்ளே இறங்கி சென்று சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை மீட்டு தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை