மேலும் செய்திகள்
போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம்
31-Jan-2025
மதுரை : மதுரை மகபூப்பாளையம் உற்பத்தி திறன்குழு அரங்கத்தில் தேசிய மனித உரிமைக்குழு அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாநில தலைவர் பிச்சைவேல் தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர் மனிதஉரிமைப் போராளி விருது பெற்றமைக்கு பாராட்டபட்டார். பார்வையாளர் ராமன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் காசி உட்பட பலர் பங்கேற்றனர்.
31-Jan-2025